Breakup பாடலின் வரிகள்
| படத்தின் பெயர் | நான் சிரித்தால்..! | இசை | ஹிப்ஹாப் தமிழா ஆதி |
|---|---|---|---|
| வருடம் | 2020 | வரிகள் | ஹிப்ஹாப் தமிழா ஆதி |
| பாடியவர்கள் | ஹிப்ஹாப் தமிழா ஆதி | ||
![]() |
| To See This in English |
எனக்கு Breakup
அதுல என் தப்பு
அதுல என் தப்பு
எதுவும் இல்லைனாளே என்ன வில்லன்னாளே
எனக்கு ஷாக் அடிச்சு அதுல ஹார்ட் வெடுச்சு
கருகி போயிருச்சு போடா கொய்யாலே
போக சொன்னாளே, போய்சாக சாக சொன்னாளே
நான் சோகத்துல பாடுறேன் டி சாமி முன்னால
நான் சோகத்துல பாடுறேன் டி சாமி முன்னால
என்ன போக சொன்னாலும் நாண்டுகிட்டு சாக சொன்னாலும்
கவல இல்ல புள்ளைங்க இருக்கு எந்தன் பின்னாலே
கவல இல்ல புள்ளைங்க இருக்கு எந்தன் பின்னாலே
வலிக்குதா வலிக்குதா நெஞ்சுக்குள்ள
அவ சிங்கள்னு ஸ்டேட்டஸ் மாத்தி போட்டுட்டாளே
சோகமா இருக்குதே தாங்க முடில
அவ வால்பேப்பர் ல என் மூஞ்சிய தூக்கிட்டாளே
அவ சிங்கள்னு ஸ்டேட்டஸ் மாத்தி போட்டுட்டாளே
சோகமா இருக்குதே தாங்க முடில
அவ வால்பேப்பர் ல என் மூஞ்சிய தூக்கிட்டாளே
Breakup… எனக்கு Breakupppuu
Breakup… எனக்கு Breakupppuu
என் சிரிப்பு பிரச்சன
சிரிச்சு முடுச்சோன்னே அழுக முடியல சிரிச்சுட்டேன்
லவ் ல பிரச்சன லைப் ல பிரச்சன
நான் அடக்க முடியல சிரிச்சுட்டேன்
சிரிச்சு முடுச்சோன்னே அழுக முடியல சிரிச்சுட்டேன்
லவ் ல பிரச்சன லைப் ல பிரச்சன
நான் அடக்க முடியல சிரிச்சுட்டேன்
சொந்த பிரச்சன சோக பிரச்சன
மறக்க முடியல மறச்சுட்டேன்
மறக்க முடியல மறச்சுட்டேன்
பிரச்சன பிரச்சன எத்தின பிரச்சன
சிரிச்சு சிரிச்சு தெரிச்சிட்டேன்
சிரிச்சு சிரிச்சு தெரிச்சிட்டேன்
காதல மறக்க நினச்சு சிரிக்கிறேன்
காதலி முகத்த நினச்சு சிரிக்கிறேன்
சோகத்தில் லைப் அ நினச்சு சிரிக்கிறேன்
நான் கோவத்த அடக்க முடியல சிரிக்கிறேன்
காதலி முகத்த நினச்சு சிரிக்கிறேன்
சோகத்தில் லைப் அ நினச்சு சிரிக்கிறேன்
நான் கோவத்த அடக்க முடியல சிரிக்கிறேன்
வலிக்குதா வலிக்குதா நெஞ்சுக்குள்ள
அவ சிங்கள்னு ஸ்டேட்டஸ் மாத்தி போட்டுட்டாளே
சோகமா இருக்குதே தாங்க முடில
அவ வால்பேப்பர் ல என் மூஞ்சிய தூக்கிட்டாளே
அவ சிங்கள்னு ஸ்டேட்டஸ் மாத்தி போட்டுட்டாளே
சோகமா இருக்குதே தாங்க முடில
அவ வால்பேப்பர் ல என் மூஞ்சிய தூக்கிட்டாளே
Breakup… எனக்கு Breakupppuu
Breakup… எனக்கு Breakupppuu
Breakup… எனக்கு Breakupppuu
லவ்-u பிச்சி கிச்சு லைப்-u புட்டுக்கிச்சு
மண்ட பிச்சி கிச்சு மென்டல் ஆச்சு..
மண்ட பிச்சி கிச்சு மென்டல் ஆச்சு..
Other Songs from Naan Sirithal

Comments
Post a Comment