Paakura Ponnu Song lyrics in tamil

To See This in English

பாடலின் பெயர்
பாக்குற பொண்ணு
நடிகர்கள்
வருண் சுனில், நிவேதிதா சர்மா
இயக்கம்
தேவன்
இசையமைப்பாளர்
வருண் சுனில்
பாடலாசிரியர்
கு கார்த்திக்
வெளியான வருடம் 
2019
ஆண் : ஹேய் பாக்குறா சின்ன பொண்ணு
தாக்குறா வந்து நின்னு
சிக்குனா போச்சி
கண்ண தொற
ஆண் : ஹேய் பேசுறா செல்ல பேச்சு
கேக்குறா ஹார்ட்டு போச்சு
மாட்டுனா சீன்னு
பேச்ச கொற
குழு : ஹேய்……ஹேய்
ஆண் : அவ கண்ணு பட்டா
கல்லு முள்ளும் துள்ளுதே
குழு : ஹேய்……ஹேய்
ஆண் : அவ பல்லு பட்டா
நைட்டு கூட மின்னுதே
குழு : ஹேய்……ஹேய்
ஆண் : அவ சொல்லு பட்டா
சிம்போனியும் தள்ளுதே
கேட்டு பாரு இவ மாயாவி
குழு : ஹேய்……
ஆண் : அவ வெட்க்க பட்டா
அப்ப பப்பா அள்ளுதே
குழு : ஹேய்……ஹேய்
ஆண் : அவ கோவ பட்டா
கண்டபடி கொல்லுதே
குழு : ஹேய்……ஹேய்
ஆண் : இனி எக்கு தப்பா
மாட்டிகிட்ட தொல்லையே
என் முடி முதல் அடி வரை
புடிக்குது கிறுக்கு
பெண் : ரிக ரிக கரிச
ரிக மம க ரி ச
ஆண் : கடற்கரை சுகர்ன்னு ஆச்சி
கடலுதான் ஸ்வீட்டா போச்சி
மேகத்தை தரையில இழுத்து
விரிச்சாளே சிரிச்சாளே
ஆண் : உன்னால சன்னையும் கானோம்
அத தேடி அலையுது வானம்
அழகான இவள பாத்து
குளிராச்சு கதிர் வீச்சு
ஆண் : அடி உன்ன போல யாரும் இங்கே இல்லையே
கல் நெஞ்சுக்கூட போகுதடி கொள்ளையே
கலைகட்டி போகும் பூக்களுக்கு வில்லியே
தொட்டு தொட்டு என்னை பறிக்காதே
ஆண் : உன்ன பாத்து புட்டா நட்சத்திரம் ஓடுதே
உன் மூச்சி பட்டா ஐஸ்சுகூட வேகுதே
அட டைட்டானிக்கும் ஊரு வந்து சேருமே
லைட் ஹவுஸ் கண்ணுல நீ கொஞ்சம் பாத்தா
ஆண் : ஹேய் பாக்குறா சின்ன பொண்ணு
தாக்குறா வந்து நின்னு
சிக்குனா கூட தப்பே இல்ல
ஆண் : அவ கண்ணு பட்டா
கல்லு முள்ளும் துள்ளுதே
அவ பல்லு பட்டா
நைட்டு கூட மின்னுதே
அவ சொல்லு பட்டா
சிம்போனியும் தள்ளுதே
கேட்டு பாரு இவ மாயாவி
ஆண் : அவ வெட்க்க பட்டா
அப்ப பப்பா அள்ளுதே
அவ கோவ பட்டா
கண்டபடி கொல்லுதே
இனி எக்கு தப்பா
மாட்டிகிட்ட தொல்லையே
என் முடி முதல் அடி வரை
புடிக்குது கிறுக்கு
புடிக்குது கிறுக்கு…….புடிக்குது கிறுக்கு
பெண் : திரனன திரனன திரனன
நன நனஹே
திரனன திரனன திரனன
நன நனஹே
Freshly Updated Movie Lyrics from Paatutamizhan:
Sean Roldan and Siddharth's Aval Oru Kelvikkuri
Hiphop Tamizha's Tamizhi Music Video
Jiiva's Seeru
Rajni's Darbar
Dhanush's Pattas Lyrics
Siva Karthikeyan's Hero Lyrics
Paakura Ponnu Official Video Song:


Our Youtube Channel Videos:


Comments